CEYPETCO மற்றும் லங்கா IOC நிறுவனங்களினால் விநியோகிக்கப்படும் ஆட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்டருக்கு 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு லிட்டர் டீசலின் புதிய விலை 420 ரூவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.