இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை, ஐந்து நாட்களுக்கு நீக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நீதிமன்றம் இன்று (15) வழங்கியது.
ShortNews.lk