அனைத்து மகாநாயக்க தேரர்கள் மற்றும் மதத் தலைவர்களின்
பூரண பங்களிப்புடன் தயாரிக்கப்படும் புதிய திருத்தங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.