பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடுகண்ணாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
ShortNews.lk