இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ், சமீபத்திய தொடர்கள் எவற்றிலும் தெரிவு செய்யப்படாதுள்ளமை குறித்து அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர்ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தெரிவுகுழுவிடம் காரணம் கேட்டும், இன்னும் அவருக்கு பதில் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் விளையாட்டுத்துறை அமைச்சா ரொசான் ரணசிங்கவிடம் இது குறித்து முறைப்பாடு செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.