நாட்டில் அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், நவம்பர் மாதத்தில் 5,416 டெங்கு நோயளர்கள் இணங்காப்பட்டுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களில் கம்பஹா மாவட்டத்தில் அதிக நோயாளர்கள் இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து கொழும்பு, களுத்துறை, கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.