இன்று தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வார தங்க விலையுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை ஓரளவு அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது.
தங்கம் 1 அவுன்ஸ் ரூ. 650,066.00
24 கரட் 1 கிராம் ரூ. 22,940.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 183,450.00
22 கரட் 1 கிராம் ரூ. 21,030.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 168,250.00
21 கரட் 1 கிராம் ரூ. 20,080.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 160,600.00