போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தியும் வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள் இன்று (15) நகர மண்டப பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ShortNews.lk