Our Feeds


Friday, December 16, 2022

SHAHNI RAMEES

உள்ளூராட்சி தேர்தல்- எதிர்க்கட்சி எம்.பிக்களின் ரிட் மனுக்கள் விசாரணை திகதி அறிவிப்பு

 



உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »