கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலையில் இன்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய தங்க விலை நிலவரம் இதோ…
24 கரட் (1 பவுண்) தங்கத்தின் விலையானது 183,200 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 167,950 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும், 21 கரட் (1 பவுண்) தங்கத்தின் விலையானது 160,300 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.