வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.