குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் குழுவொன்று நேற்று (10) ஓமானுக்குச் சென்றதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மனித கடத்தல் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே குறித்த குழு அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.