ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபா செலவிட வேண்டியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஒரு மின் அலகுக்கு வாடிக்கையாளரிடமிருந்து சராசரியாக 29.14 ரூபா வசூலிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
அதனால் தோராயமாக 423.5 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 6,709,574 வீட்டு மின்சார நுகர்வோர் இருப்பதாக அவர் கூறினார்.
அமைச்சர் பதிவிட்ட மின் கட்டண விவரம் கீழே…