மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை நகரசபை பகுதிகளில் உள்ள அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் (கோழிக் கடைகள் தவிர) இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.
ShortNews.lk