இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர். காதர் முகைதீன் சாஹிப் அவர்களை ஐ.டி.எம் சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி. வி. ஜனகன் அவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடியத்துடன், அவர் எழுதிய வின்மைன்ட் புத்தகத்தையும் வழங்கி வைத்தார்.
இன் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்கான் முகம்மட் மற்றும் பத்திரிக்கையாளர் திருச்சி சாகுல் ஹமீத் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
-ஊடக பிரிவு.