Our Feeds


Wednesday, December 14, 2022

News Editor

பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களின் அதிரடி தீர்மானம்


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பேராசிரியர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விரிவுரைகளில் இருந்து விலக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »