கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வௌியேறிய காரின் சாரதி, இலங்கைக்கு மீண்டும் திரும்பிய போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.