மெக்சிகோவில் 6.0 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கோரல் ஃபால்சோவில் இருந்து வடமேற்கே 4 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், எல் டிகுய் மாகாணத்தில் 19.8 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.