இதன்போது மின்சாரக் கட்டணத்தில் மாற்றங்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள், வாழ்க்கைச் செலவு குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட பல தீர்க்கமான விடயங்கள் குறித்தும் இன்று அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.