Our Feeds


Saturday, December 10, 2022

ShortNews Admin

புகை கக்கும் வாகனங்களை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு.



வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்களின் , வாகனப் பதிவு எண், நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


WhatsApp அல்லது Viber : 0703500525.

மின்னஞ்சல்: dmtvet@gmail.com

தொலைபேசி எண்: 0113100152

தொலைபேசி/தொலைநகல்: 0112669915

இணையத்தளம்: http://vet.lk/contact.html 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »