முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவது பாடசாலைகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் எனவும், கல்வி அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படாது எனவும் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
2022 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான க.பொ.த உயர்தர கற்கைநெறிகளைக் கொண்டிருக்காத பாடசாலைகள் தொடர்பாக, க.பொ.த உயர்தரப் பாடங்களுடனான விண்ணப்பங்களை குறித்த பாடசாலைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்தது.
2022 க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சுக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஏனெனில் இந்த செயல்முறை பாடசாலைகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் இடைநடுவில் பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு