Our Feeds


Wednesday, December 14, 2022

ShortNews Admin

இலங்கைக்கு 8 பில்லியன் டொலர்கள் கிடைக்கும் - அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை!



சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார்.


அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியும் என்றும் ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »