ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் குறித்த 11 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 11 மாணவர்களும் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.