Our Feeds


Tuesday, November 22, 2022

ShortNews Admin

பஜ்ஜட் - TNA எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்.



வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.


சற்று முன்னர் நடந்த கூட்டமைப்பின் நாடபளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »