ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, இன்று அரசுக்கு ஆதரவளித்து இணையும் வாய்ப்பு உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
ஜனாதிபதி ரணில் நிதியமைச்சராக வரவு செலவுத் திட்டத்தை இன்று முன்வைக்கவுள்ள சூழ்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ராஜிதவுடன் இணையும் ஏனைய எம்.பிக்கள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.