Our Feeds


Tuesday, November 15, 2022

ShortNews Admin

நாளை Short Talk நிகழ்ச்சியில் அக்குரனை பிரதேச சபை தலைவர் இஸ்திஹார் இமாதுத்தீன்.



ஓர் துடிப்பான அரசியல்வாதியின் துணிந்த செயல்பாடுகள். அகில இலங்கை மட்டத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான 3வது இடத்தை பெற்று தேசிய மட்டத்தில் கவனம் பெற்ற அக்குரணை பிரதேச சபையின் தலைவர் இஸ்திஹாருடனான Short Talk நிகழ்ச்சி நாளை இரவு ShortNewsTV யின் YouTube & Facebook பக்கத்தில்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »