சொலமன் தீவுகளில் உள்ள மலாங்கோ கடலில் 10 கிமீ ஆழத்தில் 7.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ShortNews.lk