Our Feeds


Tuesday, November 22, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: டென்மார்க் - டுனீசியா போட்டி சமநிலையில் முடிவு..!

 

பீபா 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற, குழு டி இலுள்ள, டென்மார்க்  - டுனீசியா போட்டி சமநிலையில் முடிவுற்றது.

கத்தாரின் எடியுகேசன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.  



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »