2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று நடைபெற்ற மொரோக்கோ, குரோஷியா போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
குழு எவ் இலுள்ள இவ்வணிகளுக்கு இடையிலான போட்டி கத்தாரின் தலைநகர் தோஹாவிலுள்ள அல் பாயித் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. இதனால் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.