கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச்
சுற்றுப்போட்டியில் இன்று நiபெற்ற உருகுவே, தென் கொரிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.கத்தாரின் அல் ரையான் அரங்கிலு;ள எடியுகேஷசன் சிட்டி அரங்கில் இப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் எந்தவொரு அணியும் கோல் அடிக்காத நிலையில் 0:0 விகிதத்தில் இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.