Our Feeds


Monday, November 21, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022 உலகக்கிண்ணத் தொடர்: இன்றைய போட்டிகள்...!

 

FIFA உலகக்கிண்ணத் தொடரில் இன்றையதினம் இரண்டு முக்கிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குழு பி யின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் மாலை 6.30க்கு மோதவுள்ளன.

குழு ஏ வில் செனேகல் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 9.30க்கு நடைபெறவுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »