Our Feeds


Thursday, November 24, 2022

SHAHNI RAMEES

#FIFAWorldCup2022: கெமரூனை 1:0 விகிதத்தில் வென்றது சுவிட்ஸர்லாந்து..!

 

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கெமரூன் அணியை சுவிட்ஸர்லாந்து அணி 1:0 கோல் விகிதத்தில் வென்றது.

குழு ஜி அணிகளுக்கு இடையிலான இப்போட்டி கத்தாரின் அல்-வக்ரா நகரிலு;ளள அல் ஜனோப் அரங்கில் நடைபெற்றது.

போட்டியின் 48 ஆவது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து வீரர் ப்றீல் எம்போலோ கோல் புகுத்தினர்ர.

இப்போட்டியின் ஒரேயொரு கோல் அதுவாகும். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »