Our Feeds


Saturday, November 26, 2022

ShortNews Admin

BREAKING: அரசாங்க ஊழியர்கள் கடமையின்போது அணியும் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இரத்தாகிறது!



அரசாங்க ஊழியர்கள்  வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு சமூகமளிக்குமாறு விடுக்கப்பட்ட சுற்றறிக்கை எதிர்வரும் காலங்களில் இரத்துச் செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (26)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


வரவு - செலவுத் திட்ட குழுநிலை  விவாதத்தில் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விவாதத்தில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »