பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ShortNews.lk