நாளை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ShortNews.lk