Our Feeds


Friday, November 11, 2022

SHAHNI RAMEES

#BREAKING: டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு...!



டீசல் (1 லீற்றர் ) 15 ரூபாவால் அதிகரித்துள்ளது.

புதிய விலை ரூ. 430/- ரூபா என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


மேலும், மண்ணெண்ணெய் (1 லீற்றர் ) ரூ. 25 ஆல் அதிகரித்துள்ளதோடு, அதன் புதிய விலை ரூ. 365/- ரூபாவாகும்.


ஏனைய பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் இல்லை என தெரிவிக்க்பபட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »