ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான திலிப் வெதஆராச்சி, சபை நடுவே அமர்ந்து இருந்து சத்தியாக்கிரகம்.
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியே அவர் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ShortNews.lk