Our Feeds


Friday, November 11, 2022

SHAHNI RAMEES

#BREAKING: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேரறிவாளன் வழக்கில் பிறப்பித்த உத்தரவு மீதமுள்ள 6 பேருக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

நளினி உள்பட 6 பேரும் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்திவ் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »