2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், வரவு செலவுத்திட்டம் 37 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 01 பாராளுமன்ற உறுப்பினர் வாக்கெடுப்பிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.