பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக
கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
15 பேரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.