நாட்டில் தேவையான 152 வகையான மருந்துகளுக்கு இன்னும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க இன்று (21) தெரிவித்தார்.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ShortNews.lk