இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றாத்தால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.