எந்தவொரு காரணங்களுக்காகவும் ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.