Our Feeds


Tuesday, November 8, 2022

News Editor

யால சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்டநடவடிக்கை – மஹிந்த அமரவீர


யால சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்தோடு இது குறித்த விசாரணைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.

தாம் வெளிநாடு சென்றிருந்த வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்பிப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »