இலங்கை மத்திய வங்கி இன்றைய நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம் இல்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ShortNews.lk