அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தமது கட்சிக்கு அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த தனியார்மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் உரிய விழிப்புணர்வு தேவை என அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குறிப்பிட்டுள்ளார்.