பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட
அத்தே ஞானசார தேரரை வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு புதுக்கடை நீதவான் இன்று (11) தீர்மானித்துள்ளார்.கலகொடஅத்தே ஞானசார தேரர் முறைப்பாட்டில் சாட்சி தொடர்ந்து முன்னிலையாகாததால் இந்த வழக்கில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.