சவுதிஅரேபியாவின் அசத்தலான வெற்றியைக் கொண்டாடும் வகையில், நாளை புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், அனைத்துக் கட்ட பாடசலை மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று சவூதி மன்னர் சல்மான் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
Tuesday, November 22, 2022
சவுதி அரேபியாவின் அசத்தலான வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாளை அங்கு விடுமுறை தினமாக மன்னர் சல்மான் அறிவித்தார்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »