Our Feeds


Tuesday, November 8, 2022

News Editor

பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு


 

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை நிலைகொள்ளச் செய்வது தொடர்பான உத்தரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிறப்பித்துள்ளார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12 ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை இன்று (08) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »