வட்ஸ்அப் செயலியில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
தொடர்ந்து வரும் வாரங்களில் அனைத்து பயனாளர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.